போலியோ சொட்டு மருந்து ரீல்ஸ் வெளியிட்ட த.வெ. க நிர்வாகி நீக்கம்

விருதுநகர் தமிழக வெற்றி கழக நிர்வாகியாக இருப்பவர் முத்துவேல் இவர் போலியோ சொட்டு மருந்து முகாமின் போது படம் எடுத்து ரிலீஸ் ஆக வெளியிட்டு இருக்கிறார் இதை தொடர்ந்து அவரை கட்சியிலிருந்து மூன்று மாதம் நீக்குவதாக அறிவித்துள்ளனர்



