கிரெடிட் கார்டுக்கு அபராதம் விதிக்கும் முறை மாற்றம்

வங்கியில் வழங்கும் கிரெடிட் கார்டுக்கு குறிப்பிட்ட நாளில் பணம் செலுத்தாவிட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் இதனால் சிபில் ரேட்டிங் பாதிக்கப்படும் தற்போது கிரெடிட் கார்டுக்கு செலுத்த வேண்டிய தொகையை கூடுதலாக மூன்று நாள் நாட்களுக்குள் செலுத்தலாம் அதற்கு அபராதம் விதிக்கப்படாது பாதி அளவு பணம் கட்டியிருந்தாலும் மீதி பணத்திற்கு தான் வட்டி வசூலிக்கப்படும் சிபில் ரேட்டிங் பாதிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது இது கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி கணக்கிட்டு அமலுக்கு வரும்



