FAKE நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருந்த காரில் பயணித்த திருமாவளவன்?*
செம்பரம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க 'TN 07 CM 2031' என்ற பதிவெண் கொண்ட காரில் என்ட்ரி கொடுத்த விசிக தலைவர் திருமாவளவன்.
சமூக வலைத்தளங்களில் பேசுபெருளான அந்த காரின் பதிவெண் போலியானது என்றும், அது ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் பதிவெண் என்பதால் சர்ச்சை; இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருவதுடன், அரசியல் வட்டாரத்திலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது



