சென்னை மழை நீர் வடிகால் பணிகள் நிறைவு

சென்னையில் 4090 கோடி ரூபாய்க்கு மழைநீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது இதன் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் என்று அறிவித்தார்.இனி எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் வெள்ளம் வராது என்று அவர் தெரிவித்தார்.



