கண்ணீர் விட்டு அழுத EPS

தேர்தலில் அதிமுக தோற்ற விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட அதிமுக நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்ணீர் விட்டு அழுதார்
அவரது குழந்தைகளுக்கான முழு கல்விச் செலவையும் கட்சியே ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர்அறிவித்தார்



