ரஜினி வீட்டில் பாபா முத்திரை
ரஜினி பாபா படத்தின் நடித்ததில் இருந்து பாபா முத்திரை ஒன்றை தன் வீட்டில் வைத்திருந்தார் சினிமாவில் அந்த முத்திரையை காட்டினார் தற்போது அந்த முத்திரையை தன் வீட்டின் முன் பக்கத்தில் வைத்துள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள் ஆகி உள்ளது



