குலசை தசரா இன்று கனமழைக்கு வாய்ப்பு*
உலகப்புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் நாளை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற குலசை தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ள நிலையில் திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் பகுதியில் நாளை (அக்டோபர் 20) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது



