இனி 30 நாட்களுக்கு ரீசார்ஜ்
“தொலைதொடர்பு நிறுவனங்கள் 28 நாள் மொபைல் ரீசார்ஜ்க்கு மொபைல் ரீசார்ஜ்க்கு பதிலாக இனி கட்டாயமாக 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் வழங்க வேண்டும். இதனால் ஆண்டுக்கு 13 ரீசார்ஜ்களுக்குப் பதிலாக இனி 12 ரீசார்ஜ்களே போதும். நெட் தேவை இல்லாதவர்களுக்காக குறைந்த கட்டணத்தில் குரல்/SMS பிளான்கள் வழங்க வேண்டும். ஒரே தேதியில் மாதாந்திர ரீசார்ஜ் புதுப்பிக்கும் வசதியையும் வழங்க வேண்டும்“ என டிராய் அறிவித்து உள்ளது



