கதர் ஆடைகள் வாங்க வேண்டும்'' --விஜய்
காந்தி பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் விஜய் வெளியீட்டு விழா செய்தியில்
கதர் ஆடைகள், கிராமப் பொருட்களை வாங்கி நெசவாளர் வாழ்வில் புத்தொளி பாய்ச்ச வேண்டும். காந்தியடிகளின் பிறந்த நாளில் சுயசார்பு, உழைப்புக்கு மதிப்பை நினைவுகூர வேண்டும். அக்டோபர் 2, அனைவரையும் அரவணைக்கும் மனிதநேயத்தையும் நினைவுகூரும் நாளாகத் திகழ்கிறது. தமிழக மக்கள் கதரை தேர்ந்தெடுத்து கைத்திறனை போற்ற வேண்டும் என்று கூறி உள்ளார்



