GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › ஆன்மிகம் › திருமணக்காலம் அறியும் சுவடிகள் திறப்பு.
ஆன்மிகம்

திருமணக்காலம் அறியும் சுவடிகள் திறப்பு.

👤 Admin 🕐 17 Mar 2026, 04:48 👁️ 8 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

கன்னிப்பெண்கள் ஆண்கள் தங்கள் திருமணக்காலம் உரிய நேரத்தில் வராமல் அவதிப்படுகின்றனர். பல தலங்களுக்குச் சென்று பரிகார பூஜைகள் செய்து தங்கள் மணவாழ்க்கை அமையும் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இவர்களது திருமணயோகம் கிடைக்கும் காலத்தை குன்றத்தூர் கல்யாணவரம் தரும் காத்யாயனி அம்மன் கோவில் கருவறையில் வைக்கப்பட்டிருக்கும், "திருமண குருபலனைக் கூறும் 27 நட்சத்திரச் சுவடிகளைக் கண்டு தரிசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். பக்தர்கள் கண்டு நலம் பெறுவதற்காக வரும் தமிழ்ப்புத்தாண்டு பராபவ வருடம் சித்திரை மாதம் முதல் அம்மனுக்கு உகந்த நாட்களான வெள்ளி,செவ்வாய்,ஞாயிறு, பௌர்ணமி தினங்களில் மட்டும் ஆலய நடைதிறப்பு நேரங்களில் திறந்து வைக்கப்படுகிறது. கருவறைப் பெட்டகத்தைக் காணவரும் பக்தர்களுக்கு நட்சத்திரத்துதிகள், சுலோகங்கள் வழங்கப் படுகிறது.
தகவலுக்காக. கே.குமார சிவாச்சாரியார். 95511 84326.

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement