பாமாயில் வாங்கியதில் ஊழல் திமுக குற்றச்சாட்டு
திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டுள்ள பதிவில்
முந்தைய திமுக ஆட்சியில், சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.143.91 க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போதைய த.வெ.க அரசோ ரூ.11 அதிகமாக கொடுத்து ரூ.155-க்கு கொள்முதல் செய்துள்ளது.
இந்த விளம்பர மாடல் அரசும், சில ஊடக ப்ரோக்கர்களும் முன்பைவிட அதிக விலைக்கு ஏன் பாமாயிலை கொள்முதல் செய்தார்கள் என சொல்வார்களா?
மக்கள் தினசரி சாப்பிடும் சமையல் எண்ணெய்யில் ஊழல் செய்யும் திருட்டு சக்தி தவெக.என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது



