தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது கடினம் - டி.கே.சிவக்குமார்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.
கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து விட்டது, மழையும் தற்போது இல்லை; எங்களிடம் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு வழங்குகிறோம்.
அணைகளில் போதிய நீர் இல்லாததால், தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் திறப்பது கடினம்- கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்.



