தனியார் வசம் ஆகும் டாஸ்மாக் கடைகள்

டாஸ்மாக் மதுக்கடைகளை தனியார் வசமாக அரசு பரிசீலனை செய்து வருகிறது முதல் கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குள் இருக்கும் கடைகளை தனியார் பஸ் ஒப்படைக்க திட்டமிட்டு வருகிறார்கள் இதன் மூலம் அரசியல் கூடுதல் வருவாய் கிடைக்கும் மேலும் அரசு மது விற்பனை தொழிலில் இருந்து விலகும்



