மற்றொரு அதிமுக எம்எல்ஏ ராஜினாமா

வேலுமணி அணியை சேர்ந்த இசக்கி சுப்பையா எம்எல்ஏ இன்று தன் கைப்பட கடிதம் எழுதி கொடுத்து ராஜினமா செய்தார் சபாநாயகர் இடம் தனது கடிதத்தை அவர் கொடுத்தார் ஆனார் கடிதத்தில் இசக்கி சுப்பையா கையெழுத்து இல்லை என்று சபாநாயகர் அதனை ஏற்க மறுத்து விட்டார்
.இது பற்றி ஜே.சி.டி. பிரபாகர் கூறும் போது ஏற்கனவே ராஜினாமா செய்த மூன்று பேர் கடிதம் ஏற்க பட்டுவிட்டது அதை அரசிதழில் வெளியிட்டு விட்டோம் என்று கூறினார்
இன்று ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்ததால் சட்டசபையில் அதிமுக பலம் 43 ஆக குறைந்துவிட்டது
தற்போது எடப்பாடி அணியில் 27 பேரும் வேலுமணி அணியில் 16 பேரும் உள்ளனர்



