முதல்வர் அலுவலகம் மாற்றமா ?

கோட்டையில் இரண்டாவது மாடியில் முதல்வர் விஜய் அலுவலகம் உள்ளது தற்போது ஜோதிட ஆலோசனைப்படி இந்த அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையில் பத்தாவது மாடிக்கு மாற்று ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது இவ்வாறு மாற்றப்பட்டால் மூன்று மாதத்தில் புதிய அறையில் இருந்து விஜய் பணிகளை கவனிப்பார்



