வீடியோ சித்தரிக்கப்பட்டது சத்யபாமா விளக்கம்
தாராபுரம் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்திய பாமா ஒரு வீடியோவில் எடப்பாடி பத்து காசு கூட தரவில்லை கடந்த தேர்தலில் 31 கோடி செலவழித்து இருக்கேன் இப்போது அமைச்சர்களுக்கே 15 லட்சம் செலவழித்தேன் வேறு வழியில்லாமல் இந்த நாய்களுடன் சேர வேண்டியது உள்ளது என்று பேசியதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது இது குறித்து சத்தியபாமாவிடம் கேட்டபோது அந்த வீடியோவில் உள்ளது எல்லாம் சித்தரிக்கப்பட்டவை இந்த வீடியோவை வெளியிட்டது யார் என்று கண்டுபிடித்து விட்டோம் இதனால் என் வெற்றி வாய்ப்பு பாதிக்காது என்று கூறினார்



