திமுக புகாரால் வாக்குப்பதிவு நிறுத்தம்
தாராபுரம் கொளிஞ்சிவாடி வாக்குச்சாவடி அலுவலர், தவெகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி முகவர்கள் எதிர்ப்பு.தெரிவித்தனர் இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது
வயதான மூதாட்டி ஓட்டு போட வந்தபோது திமுகவுக்கு ஓட்டு போட வேண்டும் என்று கூறியதை ஏற்காமல் தேர்தல் அதிகாரி விசில் சின்னத்திற்கு ஓட்டு போட உதவி இருக்கிறார் என்று திமுக குற்றம் சாட்டி உள்ளது இதனால் உயர் தேர்தல் அதிகாரி வந்துவிசாரித்து வரை ஓட்டுப்பதிவு நடத்தக்கூடாது என்று திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்



