முகப்பு ›
உலக செய்திகள் › துபாய் விமான நிலையத்திற்கு தினசரி 2000 கோடி இழப்பு
உலக செய்திகள் துபாய் விமான நிலையத்திற்கு தினசரி 2000 கோடி இழப்பு

ஈரான் போர்ப் பதற்றம் காரணமாக டிஎக்ஸ்பி என்று அழைக்கப்படும் துபாய் விமான நிலையத்துக்கு வரும் விமானங்களும், புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் துபாய் விமான நிலையத்துக்கு தினந்தோறும் ரூ.2,000 கோடி இழப்பு ஏற்பட்டுவருகிறது.



