கச்சா எண்ணெய் விலை அதிரடியாக சரிவு.

அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு.
அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை (Crude Oil Prices) அதிரடியாகச் சரிந்துள்ளது.
போர் பதற்றம் தணிந்ததையடுத்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை $95க்கும் கீழே வீழ்ந்தது.
இதனால், ஹார்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் விநியோகம் மீண்டும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



