ஆக.7 அன்று அமைதிப் பேரணி

கருணாநிதி 8வது நினைவு நாளையொட்டி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 7 அன்று ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து காமராசர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெறும். என்று
தி.மு.க அறிவிப்பு!வெளியிட்டது



