முகப்பு ›
உலக செய்திகள் › 👉 இந்தியாவுக்கு பின்னடைவு?*
உலக செய்திகள் 👉 இந்தியாவுக்கு பின்னடைவு?*

வங்கதேசத்தின் மோங்லா துறைமுகத்தில் பொருளாதார மண்டலத்தை உருவாக்கும் திட்டத்தை சீனாவிடம் வங்கதேச அரசு ஒப்படைத்ததால் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்படும் நிலை.
முன்பு இந்திய முதலீட்டாளர்களுக்காக அந்த நிலம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது சீனா வசம் சென்றது.
கொல்கத்தாவிற்கு மிக அருகில் அமைந்துள்ளதால் அங்கு சீனா கால் பதிப்பது, புவிசார் அரசியல் ரீதியாகப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.



