முகப்பு ›
உலக செய்திகள் › எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் பதில்!; போட்டிக்கு தயா
உலக செய்திகள் எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் பதில்!; போட்டிக்கு தயார்:
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் பதில்!
“ஸ்டார்லிங்க் உட்பட தொலைத்தொடர்பு துறையில் போட்டியை நாங்கள் வரவேற்கிறோம். ஜியோவின் சொந்த செயற்கைக்கோள் சேவைகளும் மத்திய அரசின் ஒப்புதல்களுக்காகக் காத்திருக்கின்றன. ஜியோ உட்பட ஒவ்வொரு நிறுவனமும் இந்தியாவின் கொள்கை, சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்.”
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குவதற்கான அனுமதி தொடர்ந்து தாமதமாகி வருவதற்கு ரிலையன்ஸின் அம்பானிதான் காரணம் என எலான் மஸ்க் விமர்சித்திருந்தார்.



