தேர்தல் ஆணைய கூட்டம் 9 கட்சி வெளிநடப்பு
எஸ்எஸ்ஆர் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து 9 கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன இந்த நிலையில், அதிமுக, பாஜக, தேசிய மக்கள் கட்சி ஆகியவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளன.



