நீட் மறு தேர்வு - நேரம் அறிவிப்பு

"மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை நீட் தேர்வு நடைபெறும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாலை 6.20 மணி வரை தேர்வு நடைபெறும். பகல் 1.30 மணிக்கு தேர்வு மையங்களின் நுழைவுவாயில் பூட்டப்படும். காலை 11 மணி முதல் 1.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும்"
இந்தியாவிற்குள் 551 நகரங்கள், வெளிநாடுகளில் 14 நகரங்களில் நாளை மறுநாள் நீட் மறு தேர்வு நேரத்தை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை



