மேகதாது அணை கட்டுவது எதிர்த்து சட்டசபையில் விஜய் தீர்மானம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எந்த வித அனுமதியும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
முதலமைச்சர் விஜய் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார்



