கோவை அதிமுகவில் தொடரும் கோஷ்டி பூசல்

கோவையில் முக்கிய பிரமுகராக இருந்த வேலுமணி எம் எல் ஏ தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக சென்றார்
இதனை தொடர்ந்து அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது புதிய மாவட்ட செயலாளராக வேலுச்சாமி நியமிக்கப்பட்டார் இந்த நிலையில் மீண்டும் எடப்பாடி பக்கம் வேலுமணி சாய்ந்தார்
ஆனாலும் அவருக்கு பழையபடி மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்படவில்லை இதனால் வேலுச்சாமி மாவட்ட செயலாளர் பதவியேற்பு விழாவை வேலுமணி புறக்கணித்தார்



