திருவான்மியூர் உயர்மட்ட சாலை டெண்டர் ரத்து

போக்குவரத்து நெரிசலை குறைக்க திருவான்மியூர் உத்தண்டி இடையே உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டத்தை திமுக அரசு உருவாக்கியது இதற்காக ரூபாய் 2100 கோடி மதிப்பிலான டெண்டர் வெளியிடப்பட்டது தற்போது புதிய அரசு பதவி ஏற்ற பிறகு இந்த தொகை அதிகமாக உள்ளதாக கூறி இந்த டெண்டரை ரத்து செய்துள்ளனர்



