முகப்பு ›
மாவட்ட செய்திகள் › சென்னையில் சப் இன்ஸ்பெக்டரை எரித்துக் கொன்ற மனைவ
மாவட்ட செய்திகள் சென்னையில் சப் இன்ஸ்பெக்டரை எரித்துக் கொன்ற மனைவி!
சென்னை நுங்கம்பாக்கத்தில் காவல் உதவி ஆய்வாளர் உடல் எரிந்த நிலையில் சடமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில், ஆண் நண்பருடன் சேர்ந்து பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொலை செய்ததாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் குறித்து காவல் உதவி ஆய்வாளர் ராஜியின் மனைவியான செல்வராணியிடம் நுங்கம்பாக்கம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



