GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › ஆட்டோவில் சிறுவனை கடத்தி 12,500 பணம், கைகடிகாரம் ப
தமிழகம்

ஆட்டோவில் சிறுவனை கடத்தி 12,500 பணம், கைகடிகாரம் பறித்து சென்ற இருவர் கைது...

👤 Admin 🕐 30 Jan 2026, 04:55 👁️ 9 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தாம்பரம்:- சென்னையை அடுத்த தாம்பரத்தை சேர்ந்த 15 வயது சிறுவன், புரோகிதம் செய்யும் நிலையில் நேற்று இரவு வீடு திரும்ப ஷேர் ஆட்டோவில் சென்றுள்ளான். மற்ற பயணிகள் இறங்கிய நிலையில் சிறுவனுடன் ஒருவர் மட்டும் இருந்த நிலையில் ஆட்டோ சிறுவனுடன் பெருங்களத்தூர் அடுத்த ஆள் நடமாட்டம் இல்லாத நெடுங்குன்றம் பகுதிக்கு கடத்திசென்ற நிலையில் சிறுவனை மிரட்டி, அவனிடம் இருந்து 12,500 ரொக்கம், 3 ஆயிரம் மதிப்புள்ள கைகடிகாரம் ஆகிவற்றை பறித்துக்கொண்டு சிறுவனை இறக்கிவிட்டு சென்றனர். வீட்டுக்கு சென்று தாயிடம் கூறியதன் பேரில் தாம்பரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் பல்வேறு அடையாளங்களை குறித்துக்கொண்டு தேடிய போலீசார் சிட்லப்பாக்கத்தில் போதையில் இருவர் ஒன்றாக இருந்துள்ளனர். அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று உரிய பாணியில் விசாரித்தபோது கூடுவாஞ்சேரி ஏரிக்கரை தெருவில் வசிக்கும் சூர்யா(22) ஆட்டோ ஓட்டியவர் என்பதும், பீர்க்கன்காரணையை சேர்ந்த சேது(23) என்பது ம் தெரிய வந்தது. சூர்யா மீது போக்சோ வழக்கு, திருட்டு வழக்குகளும், சேது மீது திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. இதனால் அவர்களிடம் இருந்து பணம், கைகடிகாரம் மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்திய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்த நிலையில் தாம்பரம் குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைந்தனர்.

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement