11 லட்சத்தை தாண்டிய அண்ணாமலை ஆதரவாளர்கள்

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை புது கட்சி தொடங்குகிறார் அவருக்கு ஆதரவு தெரிவிக்க தனியாக இணையதளம் தொடங்கப்பட்டது அதில் ஆயிர கணக்கானோர்பதிவு செய்து வருகின்றனர் இன்று வரை 11 லட்சம் பேர் அதில் பதிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது மேலும் பல தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்



