தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தி தவெக மற்றும் இந்தியா கூட்டணியினர் ஆர்ப்பாட்டம். சென்னையில் நடந்தது
தவெக சார்பாக அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டார்
மற்றும் அமைச்சர் வன்னியரசு மாணிக்கம் தாகூர் திருமாவளவன் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்



