முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › பயணிகளை தரக்குறைவாக நடத்தும் தனியார் பேருந்து ஊழிய
உள்ளூர் செய்திகள் பயணிகளை தரக்குறைவாக நடத்தும் தனியார் பேருந்து ஊழியர் வீடியோ வைரல்

திருச்செந்தூர் - தூத்துக்குடி வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் பயணிகளை தரக்குறைவாக நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, தனியார் பேருந்து நடத்துனர் ஏறவிடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் பேசியது இணையத்தில் பரவி வருகிறது.



