Shell India நிறுவன பங்க்-களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

Shell India நிறுவனம் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.25.01, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.41 உயர்த்தி அறிவிப்பு.
இதன்மூலம் அந்நிறுவன பங்க்-களில் டீசல் லிட்டருக்கு ரூ.123.52 ஆகவும், பெட்ரோல் ரூ.119.85 ஆகவும் விற்பனை.



