நயினாருக்கு நடிகை த்ரிஷா கண்டனம்

தவெக தலைவர் விஜயுடன் நடிகை த்ரிஷாவை தொடர்புபடுத்தி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சுக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.“தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விவாதிப்பது சரியல்ல.. ” என்று- நடிகை த்ரிஷா தரப்பு வழக்கறிஞர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்



