2399 டெண்டர்கள் இதுவரை ரத்து

தமிழ்நாட்டில் மே 10ம் தேதி பதவியேற்றது முதல், தவெக அரசு 2,399 ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்துள்ளது. முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, திமுக ஆட்சிக்காலத்தில் கோரப்பட்ட இந்த ஒப்பந்தப்புள்ளிகள் திரும்பப் பெறப்பட்டன.



