வரும் தேர்தலில் அண்ணாமலை கட்சி போட்டி

தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அதில் எந்த மாற்றமும் இல்லை
பிரதமர் மோடி மீது எனக்கு முக்கியம், அவர் மீது எனக்கு மரியாதை உண்டு ; சின்ன, சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தன. நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என முன்கூட்டியே கட்சி தலைமை நிர்வாகிகளிடம் தெரிவித்தேன். நான் மிக பொறுமையாக இருந்தேன்.
- அண்ணாமலை பேட்டி



