நடிகர் அஜித்குமார் தாயார் மரணம்

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி உடல் குறைவு காரணமாக மரணமடைந்தார் அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு தலைவர்கள் நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்