சீமான் மகளுக்கு அனிதா ராதா கிருஷ்ணன் தாய் மாமன் சீர்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது என்னைத் தொடர்ந்து இன்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்கு நண்பர்கள் உறவினர்களுடன் தாய்மாமன் சீர் கொண்டு வந்தார்
அவரை வாசலுக்கு வந்து சீமான் வரவேற்றார்
அரசியல் வட்டாரங்களில் இது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது



