அமைச்சருக்கு விடுதலை சிறுத்தை எம்.பி கண்டனம்

பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் இருக்கலாம் என்று நடைமுறையை பின்பற்றுமா என்ற கேள்விக்கு கல்வி அமைச்சர் விஸ்வநாதன் பதில் அளிக்கையில் கடந்த அரசின் நடைமுறையை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை ஆனாலும் இந்த விஷயத்தில் முதல்வர் விஜய் முடிவு எடுப்பார் என்று கூறினார் அவரது கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம் பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்



