இடைத்தேர்தலில் விஜய் கட்சியை எதிர்த்து பொது வேட்பாளர்

அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் உடனடியாக தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்துள்ளனர் அவர்கள் இடை தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவோம் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியிருக்கிறார்



