யுபிஐ மூலம் பணம் அனுப்ப கட்டணம் வருகிறது

யுபிஐ மூலம் ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்டணம் (எம்டிஆர் - வணிகர் தள்ளுபடி வீதம் ) விதிக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.



