திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) நடைபெற்றது.
இக்கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 8. 24 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனிபகவான் பிரவேசித்தார்.



