GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › அரசு வழக்கறிஞர் பதவிகளில் அதிமுக, பாஜக ஆதரவாளர்கள்
தமிழகம்

அரசு வழக்கறிஞர் பதவிகளில் அதிமுக, பாஜக ஆதரவாளர்கள்:

👤 Admin 🕐 18 May 2026, 10:10 👁️ 10 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தமிழகத்​தில் சென்னை உயர் நீதி​மன்​றம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்வை சேர்த்து அரசு தலைமை வழக்​கறிஞர், அரசு தலை​மைக் குற்​ற​வியல் வழக்​கறிஞர், கூடு​தல் அட்​வகேட் ஜெனரல்​கள், அரசு பிளீடர், அரசு சிறப்பு வழக்​கறிஞர்​கள், கூடு​தல் அரசு வழக்​கறிஞர்​கள், சிறப்பு அரசு வழக்​கறிஞர்​கள், உரிமை​யியல், குற்​ற​வியல் அரசு வழக்​கறிஞர்​கள் என 180 அரசு வழக்​கறிஞர் பதவி​கள் உள்ளன.

இப்​ப​தவி​களில் ஆளும் கட்​சி​யைச் சேர்ந்த வழக்​கறிஞர்​கள் நியமிப்​பது வழக்​கம். திமுக ஆட்​சி​யின்​போது அரசு வழக்​கறிஞர்​களாக இருந்​தோர் தவெக ஆட்​சிக்கு வந்​ததும் பதவி வில​கினர். இந்​நிலை​யில், தலைமை அரசு வழக்​கறிஞ​ராக விஜய் நாராயணன், அரசு தலை​மைக் குற்​ற​வியல் வழக்​கறிஞ​ராக ஜான் சத்​யன், கூடு​தல் அட்​வகேட் ஜெனரல்​களாக பி.​வி.​பாலசுப்​பிரமணி​யம், டி.க​வுதமன் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​கள் அதி​முக, பாஜக ஆதர​வாளர்​கள் ஆவர்.

விளம்பரம்Advertisement

இவர்​களில் விஜய் நாராயணன் அதி​முக ஆட்​சி​யில் 2017 முதல் 2021 வரை தலைமை அரசு வழக்​கறிஞ​ராக இருந்​தார். பாலசுப்​பிரமணி​யம், கவுதமன் ஆகியோ​ரும் அதி​முக ஆட்​சி​யில் கூடு​தல் அட்​வகேட் ஜெனரல்​களாக இருந்​தனர். அதி​முக ஆட்​சி​யில் அரசு வழக்​கறிஞர்​களாக இருந்​தவர்​களை, தவெக ஆட்​சி​யிலும் அரசு வழக்​கறிஞர்​களாக நியமித்​தது தவெக வழக்​கறிஞர்​களிடையே அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்ளது

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement