புதிய மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி உடன் சந்திப்பு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கட்சியிலிருந்து 26 மாவட்ட செயலாளர்கள் பதவியை பறித்தார் தொடர்ந்து புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்தார் அவர்கள் இன்று அவரை சந்தித்து பேசினார்கள்
இதற்கிடையே அதிமுக அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது



