விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுகவினர்

முதல்வர் விஜய் ஆட்சிக்கு அதிமுகவில் வேலு மணி தலைமையிலான 30 எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவுஅம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்எல்ஏ காமராஜ் தெரிவித்தார்
சட்டசபையில் இன்று சபாநாயகரை பாராட்டி பேசும்போது எடப்பாடி பழனிச்சாமியின் வேலுமணியும் தனித்தனியாக ஆதரவு தெரிவித்து பேசினார்கள்



