மோடியை சந்திக்க டெல்லி செல்கிறார் விஜய்

இம்மாத இறுதியில் 2 நாள் பயணமாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய். குடியரசு தலைவர், பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்திக்கிறார்
நேற்று பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த நிலையில், பிரதமரிடம் தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க டெல்லி பயணிப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது



