அதிமுகவில் மீண்டும் பிளவு.

எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிப்பதாக 17 எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற செயலரிடம் மனு.
மொத்தம் 47 எம்.எல்.ஏக்கள் அதிமுக சார்பில் வென்றுள்ள நிலையில், 17 எம்.எல்.ஏக்கள் சட்டசபை செயலரிடம் மனு அளித்துள்ளதால் அதிமுக மீண்டும் பிளவுபடுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவார் என மனு.



