செப்.8 வரை சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் ஜே.சி.டி.பிரபாகர்.

செப்.8 வரை சட்டமன்றக் கூட்டம் நடைபெறும்; ஆகஸ்ட் 10,11ல் பட்ஜெட் மீதான விவாதம் தொடரும்.
காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு பேரவை நிறைவுபெறும்.
4.30 மணி முதல் 6.30 மணி வரை பேரவையை நடத்த விவாதித்துள்ளோம்.
தேவைப்பட்டால் மாலை நேரத்தில் சட்டப்பேரவை நடக்கலாம்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் உறுதியாக நேரலை செய்யப்படும்; உலக முழுவதும் உள்ள மக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.



