திமுக அணியில் இருந்து காங்கிரஸ் விலகல்விஜய்க்கு ஆதரவு

காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டது இன்று சென்னையில் நடந்த கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக ராஜேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார் பின்னர் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது அதேசமயம் காங்கிரஸ் இந்த கூட்டணி தொடர்ந்து மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல்களில் நீடிக்க வேண்டும் பாராளுமன்ற தேர்தலிலும் நீடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எக்காரணம் கொண்டும் மதவாத சக்திகளுக்கு தமிழக வெற்றி கழகம் ஆதரவு தரக்கூடாது என்பதற்காகவே இந்த கூட்டணி என்று கூறப்பட்டுள்ளது இதன் மூலம் கடந்த 19 ஆண்டுகளாக திமுக அணியிலிருந்த காங்கிரஸ் விலகி உள்ளது



