நீலாங்கரையில் ஓட்டு போட்ட விஜய்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டால் வாக்குச்சாவடிக்கு கடந்த முறை போல் அவர் சைக்கிளில் வரவில்லை காரில் வந்தார்
வாக்குச்சாவடிக்கு வந்த விஜய், காரில் இருந்து இறங்கி வாக்களிக்கும் இடத்துக்கு செல்லும் வரை கைகளை ஒன்றோடொன்று இறுகப் பற்றியபடியே நடந்து வந்தது அனைவராலும் கவனிக்கப்பட்டது



